லட்சுமி விலாஸ் வங்கி PO அறிவிப்பு 2018

0

லட்சுமி விலாஸ் வங்கி PO அறிவிப்பு 2018

லட்சுமி விலாஸ் வங்கி (LVB) தகுதிவாய்ந்த அதிகாரி (Probationary Officer for Pan India Location) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பபடிவத்தினை 05-12-2018 முதல் 30-12-2018 க்குள் அனுப்ப வேண்டும்.

பணியின் பெயர் : தகுதிவாய்ந்த அதிகாரி (Probationary Officer)

வயது வரம்பு: 01.11.2018 அன்று, குறைந்தபட்சம் 20 ஆண்டுகள்  முதல் அதிகபட்சம்  28 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை:

  • ஆன்லைன் தேர்வு
  • குழுமுறையில் கலந்துரையாடல்
  • தனிப்பட்ட நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: ரூ. 700 / –

கட்டண முறை : ஆன்லைன்

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: http://careers.lvbank.com/ என்ற இணையதளத்தின் மூலம் 05-12-2018 முதல் 30-12-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்த தொடங்கும் தேதி05.12.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி30.12.2018
ஆன்லைன் தேர்வின் தற்காலிக தேதி20.01.2019

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிக்கைDownload
அதிகாரப்பூர்வ வலைத்தளம்Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick Here

For Whatsapp Group  Click Here
Telegram Channel – Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here