வனிதாவை மீண்டும் சீண்டிய லட்சுமி ராமகிருஷ்ணன் – பவர் ஸ்டாருடன் வைரலாகும் புகைப்படம்!

0
வனிதாவை மீண்டும் சீண்டிய லட்சுமி ராமகிருஷ்ணன் - பவர் ஸ்டாருடன் வைரலாகும் புகைப்படம்!
வனிதாவை மீண்டும் சீண்டிய லட்சுமி ராமகிருஷ்ணன் - பவர் ஸ்டாருடன் வைரலாகும் புகைப்படம்!
வனிதாவை மீண்டும் சீண்டிய லட்சுமி ராமகிருஷ்ணன் – பவர் ஸ்டாருடன் வைரலாகும் புகைப்படம்!

பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசனுடன் இணைந்து பிக்கப் ட்ராப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் மாடல் உடையில் பவர் ஸ்டாருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கமெண்ட் செய்துள்ளார்.

வனிதா விஜயகுமார்:

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் வனிதா விஜயகுமார். அவர் ஏற்கனவே 2 திருமணம் செய்த நிலையில் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது அவசரமாக திருமணம் செய்து கொண்டார். ஒரு மாதத்தில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

லஞ்சம் கொடுக்கும் சரவணன், எதிர்ப்பு தெரிவிக்கும் சந்தியா – ‘ராஜா ராணி 2’ இன்றைய எபிசோட்!

தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிலும் சர்ச்சையை கிளப்பினார். அதன் பின்னர் தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார். தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அவர் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும், கழுத்துமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதை பார்த்து பலர் 4வது திருமணமா என கேள்வி எழுப்பினர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் ஒரு பேட்டியில் நான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன் என தெரிவித்து பல சர்ச்சைகளை கிளப்பினார். தற்போது பவர் ஸ்டாருடன் மாடர்ன் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சிலர் லட்சுமி ராமகிருஷ்ணனை டேக் செய்துள்ளனர். அதற்கு அவர் பதிலளிக்கும் விதமாக இதனைப் பார்க்கும்போது மிகவும் காமெடியா இருக்கு, நல்லா சிரிச்சேன் என்று பதிவிட்டு, எனக்கு டேக் செய்யாதீர்கள் என நக்கலாக கேட்டுள்ளார். ஒரு சிலர் இதை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் எதுக்கு வனிதா போட்டோவுக்கு கருத்து சொல்றீங்க, அவங்க தரக்குறைவாக பேசுவாங்க என்று கருத்து தெரிவித்துள்ளனர். உடனே அவர் அந்த பதிவை நீக்கியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here