L&T Infotech நிறுவனத்தில் Software Engineering வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
L&T நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Specialist – Software Engineering பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Larsen & Toubro Infotech Ltd |
பணியின் பெயர் | Specialist – Software Engineering |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் படி, Specialist – Software Engineering பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
L&T Infotech தகுதிகள்:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் குறைந்தபட்ச இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். JavaJ2EE Tech stack Strong குறைந்தபட்சம் 6+ வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகுதிகள் குறித்த விரிவான விவரங்களை அதிகாரபூர்வ தளத்தில் பார்க்கலாம்.
Specialist ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் திறமையான விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வேயில் Electrician வேலைவாய்ப்பு 2023 – 60 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் கீழே உள்ள இணையதள முகவரி மூலம் எளிமையாக விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம். விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.