பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை – L&T Walk in Drive அறிவிப்பு 2021 !!!!
L&T குழுமத்தின் ஒரு அங்கமான எல்.டி பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Sales & Collection Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான முழு விவரங்களையும் விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | LT Financial Services |
பணியின் பெயர் | Sales & Collection Officer |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | March 07, 08 & 09 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
SBI வேலைவாய்ப்பு 2021 :
மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் பல்வேறு காலியிடங்கள் Sales & Collection Officer பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் இருப்பவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB
Group” Join Now
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
ஊதிய விவரம் :
சிறந்த ஊக்கத்தொகை திட்டத்துடன் கூடிய நல்ல சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது வரும் மார்ச் 07, 08 மற்றும் 09 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் மேற்கூறப்பட்ட தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.