L & T Construction வேலைவாய்ப்பு – பொறியியல் முடித்தவர்களுக்கு ஜாக்பாட்

0
L & T Construction வேலைவாய்ப்பு - பொறியியல் முடித்தவர்களுக்கு ஜாக்பாட்
L & T Construction வேலைவாய்ப்பு - பொறியியல் முடித்தவர்களுக்கு ஜாக்பாட்

L & T Construction வேலைவாய்ப்பு – பொறியியல் முடித்தவர்களுக்கு ஜாக்பாட்

L & T Construction எனப்படும் பிரபல தனியார் நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தற்போது அழைப்பு விடுத்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Project Director, Head, Execution In charge Stations & Project Manager ஆகிய பணிகளை நிரப்பிட வரவேற்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் L&T Construction
பணியின் பெயர் Project Director, Head, Execution In charge Stations & Project Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி 31.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
L & T Construction காலிப்பணியிடங்கள் :

Project Director, Head, Execution In charge Stations & Project Manager பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பணிகள் – வயது வரம்பு :

குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 55 வயது வரை இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

BANK
BANK
L & T Construction கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :
  • Written Test
  • GD
  • Technical Interview
  • HR Interview.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Apply Here 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!