வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – இனி இது கட்டாயம்

0
வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு - இனி இது கட்டாயம்

வங்கிகளில் KYC கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அந்த நபரை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

KYC:

இந்திய முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. எனவே வங்கிகளின் பயன்பாடு அதிகமாகியுள்ளது. இதில் சிறிய முதல் பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகள் UPI மூலம் நடைபெற்று வருகிறது. மொபைல் போனில் பயன்படுத்தப்படும் பண பரிவர்த்தனை செயலிகளுக்கு KYC சரிபார்ப்பு செய்யப்படுகிறது. இனி வங்கிகளிலும் KYC சரிபார்ப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர் சரிபார்ப்பு எளிதாக இருக்கும்.

தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.20,215/- || உடனே விரையுங்கள்!

இதற்கு ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை ஜெராக்ஸ் காப்பி உடன் KYC படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இதனால் அனைத்து நிறுவனங்கள், வங்கிகள், அரசு திட்டங்கள் மற்றும் நிதி நிறுவனங்களும் அனைத்து ஆவணங்களையும் சேகரித்து வருகின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அந்த நபரை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!