Mega Job Offer – 13,404 காலிப்பணியிடங்கள்.. கேந்திரிய வித்யாலயா KVS TGT, PGT வேலைவாய்ப்பு 2022!

0
Mega Job Offer - 13,404 காலிப்பணியிடங்கள்.. கேந்திரிய வித்யாலயா KVS TGT, PGT வேலைவாய்ப்பு 2022!
Mega Job Offer - 13,404 காலிப்பணியிடங்கள்.. கேந்திரிய வித்யாலயா KVS TGT, PGT வேலைவாய்ப்பு 2022!
Mega Job Offer – 13,404 காலிப்பணியிடங்கள்.. கேந்திரிய வித்யாலயா KVS TGT, PGT வேலைவாய்ப்பு 2022!

கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS), Assistant Commissioner, PGT, TGT, Librarian, Primary Teacher, Senior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Stenographer Grade II உள்ளிட்ட பல பதவிகளுக்கான 13,404 பணியிடங்களை நிரப்ப உள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பப்பதிவு வரும் 5ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இது சம்பந்தப்பட்ட கூடுதல் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் KVS
பணியின் பெயர் Assistant Commissioner & Others
பணியிடங்கள் 13404
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
கேந்திரிய வித்யாலயா காலிப்பணியிடங்கள்:
  • உதவி ஆணையர் – 52
  • தலைமை ஆசிரியர் – 239
  • தொடக்க கல்வி ஆசிரியர் (Music) – 303
  • நூலகர் – 355
  • நிதி அலுவலர் – 6
  • உதவி பொறியாளர் – 2
  • பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் – 3176
  • தொடக்க கல்வி ஆசிரியர் – 6414
  • உதவி செக்சன் அலுவலர் – 156
  • சீனியர் செயலக உதவியாளர் – 322
  • இளநிலை செயலக உதவியாளர் – 702
  • துணை தலைமை ஆசிரியர் – 203
  • முதுநிலை ஆசிரியர் – 1409
  • இந்தி மொழிபெயர்ப்பாளர் – 11
  • சுருக்கெழுத்தாளர் – 2நிலை -54
KVS கல்வித்தகுதி:

UG,PG,பி.எட் என பணிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். மேலும் இதற்கு விரிவான கல்வி தகுதி விவரங்கள் மற்றும் அனுபவ விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள Indian Bank-ல் சூப்பரான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!!

Exams Daily Mobile App Download
KVS TGT, PGT வேலைவாய்ப்பு தேர்வு முறை:
  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்
கேந்திரிய வித்யாலயா வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை:
  • முதலில் KVS அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்லவும்
  • பின்னர் இதற்கான Application Link மூலம் உங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்
  • தேவையான ஆவணங்களின் நகல்களை அப்லோட் செய்ததும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்
  • விண்ணப்பதாரர்கள் 05.12.2022 முதல் 26.12.2022 வரை விண்ணப்பிக்கலாம்
Download Notification 1
Download Notification 2
Assistant Commissioner, Principal & Vice Principal – Apply Online
Post Graduate Teacher (2022) – Apply Online
Trained Graduate Teacher and Primary Teacher – Apply Online
Librarian and Other Non Teaching Posts – Apply Online
Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!