KVS பள்ளிகளில் 13,404 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – முக்கிய விவரங்கள் இதோ !

0
KVS பள்ளிகளில் 13,404 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - முக்கிய விவரங்கள் இதோ !
KVS பள்ளிகளில் 13,404 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - முக்கிய விவரங்கள் இதோ !
KVS பள்ளிகளில் 13,404 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – முக்கிய விவரங்கள் இதோ !

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பல்வேறு பதவிகளுக்கும் சேர்ந்து மொத்தம் 13404 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

KVS பணியிடம்:
  • நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளிகளில் முதன்மை பட்டதாரி ஆசிரியர் (PGT), பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (TGT), முதுகலை ஆசிரியர் (PGT), உதவி முதல்வர் மற்றும் துணை முதல்வர் போன்ற பணிகளுக்கு மொத்தம் 13,404 காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
  • இப்பணிகளுக்கு வரும் டிசம்பர் 5, ம் தேதி முதல் விண்ணப்பதிவை KVS – kvsangathan.nic.in – என்ற அதிகாரபூர்வ தளத்தில் செய்து கொள்ளலாம். டிசம்பர் 26 விண்ணப்பிக்க இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
  • முதலில் – kvsangathan.nic.in என்ற அதிகாரபூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதன் முகப்பு பக்கத்தில் KVS டீச்சர்ஸ் RECRUITMENT என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில், கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • தேவைகளுக்காக, அதனை PRINT OUT எடுத்துக் கொள்ளலாம்.
Official Site

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!