கேந்திரா வித்யாலயா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.35,000/-

0
கேந்திரா வித்யாலயா வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாத ஊதியம் ரூ.35,000
கேந்திரா வித்யாலயா வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாத ஊதியம் ரூ.35,000

கேந்திரா வித்யாலயா வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாத ஊதியம் ரூ.35,000/-

கேந்திரா வித்யாலயா சங்கதன் (KVS) கல்வி குழுமத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Chief Accounts Officer (CAO) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் KVS
பணியின் பெயர் Chief Accounts Officer
பணியிடங்கள் 04
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
KVS வேலைவாய்ப்பு :

Chief Accounts Officer (CAO) பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கேந்திரா வித்யாலயா சங்கதன் வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

KVS கல்வித்தகுதி :
  • மத்திய அரசு / மாநில அரசு/ யூனியன் பிரதேச அரசு/ தன்னாட்சி நிறுவனங்களில் Officers ஆக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

(அல்லது)

  • Indian Audit and Accounts Service, Indian Defence Accounts Services and other organized Accounts Cadre பணிகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
KVS ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

கேந்திரா வித்யாலயா சங்கதன் தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download KVS Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!