கல்பாக்கம் KVS மத்திய அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியர் பணி!

0
கல்பாக்கம் KVS மத்திய அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியர் பணி!
கல்பாக்கம் KVS மத்திய அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியர் பணி!

கல்பாக்கம் KVS மத்திய அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியர் பணி!

கல்பாக்கத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருந்து காலியாக உள்ள பகுதிநேர ஆசிரியர் பணிகளுக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

ஆங்கிலம், ஹிந்தி, சமக்கிருதம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தமிழ் ஆசிரியர், விளையாட்டு பயிற்றுநர், பிறகல்வி ஆசிரியர் பணிகள் காலியாக உள்ளன

கல்வித் தகுதி :

முதுநிலை பட்டதாரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் :

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 23.02.2020 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், www.kvsangathan.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, [email protected] என்ற இணைய முகவரிக்கு அனுப்பி நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம்.

Notification PDF 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!