ரூ.39 ஆயிரம் ஊதியத்தில் தேனியில் மத்திய அரசு வேலை விண்ணப்பிக்கலாம் வாங்க !
கிருஷி விஜியன் கேந்திர எனப்படும் Krishi Vigyan Kendra தேனியில் காலியாக உள்ள பொருள் நிபுணர், நிரல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Krishi Vigyan Kendra Theni |
பணியின் பெயர் | Subject Matter specialist, Programme Assistant |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | Within 21 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
KVK தேனி காலிப்பணியிடங்கள்:
- Subject Matter specialist – 01
- Programme Assistant – 01
KVK வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கிருஷி விஜியன் கேந்திர கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்:
- Subject Matter specialist – ரூ.15600 – 39,100/-
- Programme Assistant – ரூ.9300 – 34,800/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
I’m college student