தமிழகத்தில் ரூ.56,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழகத்தில் ரூ.56,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழகத்தில் ரூ.56,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழகத்தில் ரூ.56,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

க்ரிஷி விக்யான் கேந்திரா, Subject Matter Specialist(Animal Science) பணிக்கு தகுந்த விண்ணப்பதாரர்களை நியமிக்க உள்ளது. அதற்கான வேலை விவரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மத்திய அரசு பணி தேடும் நபர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் க்ரிஷி விக்யான் கேந்திரா
பணியின் பெயர் Subject Matter Specialist (Animal Science)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Offline

KVK காலிப்பணியிடங்கள்:

Subject Matter Specialist (Animal Science) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Specialist கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விலங்கு அறிவியலில் முதுகலை பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அதற்கு சமமான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

க்ரிஷி விக்யான் கேந்திரா சம்பள விவரம்:

Specialist (Animal Science) பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 56,100/- (7th CPC) சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official Notice

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!