KVK நிறுவனத்தில் 10/ 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை 2021 !

2
KVK நிறுவனத்தில் 10 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை 2021 !
KVK நிறுவனத்தில் 10 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை 2021 !

KVK நிறுவனத்தில் 10/ 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை 2021 !

இந்திய வேளாண் ஆராச்சி கழகத்தின் கீழ் செயல்படும் கிருஷி விஜியன் கேந்திரா எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Subject Matter Specialist, Programme Assistant (Lab Technician), Stenographer Gr. III, Driver, Supporting staff ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்தவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் KVK
பணியின் பெயர் Subject Matter Specialist, Programme Assistant (Lab Technician), Stenographer Gr. III, Driver, Supporting staff
பணியிடங்கள் 8
கடைசி தேதி 15.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Lab Technician காலிப்பணியிடங்கள் :

Subject Matter Specialist, Programme Assistant (Lab Technician), Stenographer Gr. III, Driver, Supporting staff பணிகளுக்கு என மொத்தமாக 08 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Driver வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25-35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

KVK கல்வித்தகுதி :
  • Subject Matter Specialist – Home Science அல்லது Agriculture Engineering அல்லது Animal Science ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • Programme Assistant (Lab Technician) – Home Science அல்லது Agriculture Engineering அல்லது Animal Science ஆகிய பாடங்களில் Bachelor’s degree பட்டம் முடித்திருக்க வேண்டும்
  • Stenographer Gr. III – 12 தேர்ச்சியுடன் English and Hindi Typing speed கொண்டிருக்க வேண்டும்.
  • Driver – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் கொண்டிருக்க வேண்டும்.
  • Supporting staff – 10 ஆம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
KVK ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.34,800/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Driver & தேர்வு செயல்முறை :
  1. Subject Matter Specialist, Programme Assistance – Personal Interview
  2. Stenographer Gr. III – Interview & Skill Test
  3. Driver – practical skill test & driving test
KVK விண்ணப்பக் கட்டணம் :
  • Subject Matter Specialist: பொது – ரூ.1000/- | OBC – ரூ.750/-
  • Programme Assistant: பொது – ரூ.750/- | OBC – ரூ.500/-
  • Stenographer, Driver and Supporting Staff: பொது – ரூ.500/- | OBC – ரூ.400/-
  • SC/ ST and women விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Official Notification

Recruitment Details

Application Form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. ஜுன் 14அன்று பதிவிட்டுள்ளீர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் 15 என்று உள்ளது

  2. எப்ப பாத்தாலும் கடைசி தேதியில் அறிவிப்பு வருது க்கிங்ஹாம் முன்னாடி அனுப்புங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!