KVIC நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – Online விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
KVIC நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - Online விண்ணப்பங்கள் வரவேற்பு!
KVIC நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - Online விண்ணப்பங்கள் வரவேற்பு!
KVIC நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – Online விண்ணப்பங்கள் வரவேற்பு!

KVIC என்னும் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. Young Professional பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 50 பணியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருவதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள கால நேரம் முடிய உள்ளதால் விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

KVIC வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தில் (KVIC) இயங்கி வரும் Honey Mission, Legal, Capacity Building போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Young Professionals பணிக்கு என 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அதிகபட்சம் 27 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே Young Professionals பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
  • Young Professionals பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Engineering, Science, Law, Social Work போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, MCA, MBA, Diploma படித்தவராக இருக்க வேண்டும்.
  • இந்த KVIC நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ. 30,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

KVIC விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (24.08.2022) மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification & Application Link

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!