KVB கரூர் வைசிய வங்கியில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
KVB கரூர் வைசிய வங்கியில் ரூ.18,000- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க
KVB கரூர் வைசிய வங்கியில் ரூ.18,000- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க

KVB கரூர் வைசிய வங்கியில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

கரூர் வைஸ்யா வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Sales & Service Associate பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கரூர் வைஸ்யா வங்கி
பணியின் பெயர் Sales & Service Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online

KVB காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sales & Service Associate பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

Sales & Service Associate கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

KVB வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 என்றும் அதிகபட்சம் 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

KVB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.15,000/- முதல் ரூ.18,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

KVB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

KVB விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 31.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.01.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Instructions to Candidates

Eligibility Norms

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!