Degree முடித்தவர்களுக்கு வங்கித் துறையில் வேலை – ரூ.18,000/- வரை ஊதியம்..!

0
Degree முடித்தவர்களுக்கு வங்கித் துறையில் வேலை - ரூ.18,000/- வரை ஊதியம்..!
Degree முடித்தவர்களுக்கு வங்கித் துறையில் வேலை - ரூ.18,000/- வரை ஊதியம்..!
Degree முடித்தவர்களுக்கு வங்கித் துறையில் வேலை – ரூ.18,000/- வரை ஊதியம்..!

கரூர் வைசிய வங்கியில் (KVB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Sales & Service Associates ஆகிய பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Karur Vysya Bank (KVB)
பணியின் பெயர் Sales & Service Associates
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
கரூர் வைசிய வங்கி காலிப்பணியிடங்கள்:

Sales & Service Associates பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் கரூர் வைசிய வங்கியில் (KVB) காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sales & Service Associates கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பிரிவுகளில் ஏதேனும் ஒரு Graduation Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் கட்டாயம் Two Wheeler ஓட்டுநர் உரிமம் (Driving Licence) வைத்திருக்க வேண்டும்.

Sales & Service Associates அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் BFSI நிறுவனத்தில் Sales பிரிவில் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Exams Daily Mobile App Download
Sales & Service Associates வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 31.03.2022 அன்றைய நாள் கணக்கின்படி குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

கரூர் வைசிய வங்கி ஊதிய விவரம்:

Sales & Service Associates பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.18,000 வரை மாத ஊதியமாக தரப்படும்.

KVB தேர்வு செய்யும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

KVB விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது பதிவை எளிமையாக செய்து கொள்ளலாம். 30.06.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். சரிவர பதிவு செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

KVB Notification Link

KVB Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!