கரூர் வைசியா வங்கியில் டிகிரி படித்தவருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

0
கரூர் வைசியா வங்கியில் டிகிரி படித்தவருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு
கரூர் வைசியா வங்கியில் டிகிரி படித்தவருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு
கரூர் வைசியா வங்கியில் டிகிரி படித்தவருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள Relationship Manager – CA & TFX (Job ID – 322) & – NR & Privy or Priority Channel (Job ID – 323) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் எளிமையான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வங்கி துறையில் பணிபுரிய ஆவலுடன் இருக்கும் நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Karur Vysya Bank (KVB)
பணியின் பெயர் Relationship Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Karur Vysya Bank காலிப்பணியிடங்கள்:

கரூர் வைசிய வங்கியில் காலியாக உள்ள Relationship Manager – CA & TFX (Job ID – 322) & – NR & Privy or Priority Channel (Job ID – 323) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

RM வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Manager கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Graduate / Post Graduate பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழியில் சிறந்த தகவல் தொடர்பு திறன் உள்ளது கூடுதல் நன்மையாக இருக்கும்.

NTPC நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

KVB தேர்வு முறை:

இந்த தனியார் வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview -> Offer -> Background Checks & Medicals ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். நேர்காணல் அழைப்பு விண்ணப்பதாரர்களுக்கு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://www.kvb.co.in என்ற இணைப்பின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Apply Online

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!