வங்கித் துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

1
வங்கித் துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
வங்கித் துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
வங்கித் துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

கரூர் வைஸ்யா வங்கி (KVB) வெளியிட்ட அறிவிப்பில் Inspecting Official, Relationship Manager ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 30.09.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (30.09.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Karur Vysya Bank (KVB)
பணியின் பெயர் Inspecting Official, Relationship Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

வங்கி துறை பணியிடங்கள்:

கரூர் வைஸ்யா வங்கியில் (KVB) காலியாக உள்ள Inspecting Official, Relationship Manager ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Karur Vysya Bank கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Graduate, Post Graduate Degree படித்தவர்கள் இந்த KVB வங்கி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

KVB வயது வரம்பு:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Karur Vysya Bank ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் KVB வங்கி மூலம் மாத ஊதியம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

KVB தேர்வு செய்யும் முறை:

Online Test, Personal Interview மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Karur Vysya Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (30.09.2022) அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link 1

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!