KVB கரூர் வைஸ்யா புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வில்லாமல் பணிவாய்ப்பு!!

0
KVB கரூர் வைஸ்யா புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வில்லாமல் பணிவாய்ப்பு!!
KVB கரூர் வைஸ்யா புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வில்லாமல் பணிவாய்ப்பு!!
KVB கரூர் வைஸ்யா புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வில்லாமல் பணிவாய்ப்பு!!

Business Development Executive (CASA ) பணியிடங்களை நிரப்ப கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 28.02.2023-ம் தேதிக்குள் https://www.kvb.co.in/என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் KVB கரூர் வைசியா வங்கி
பணியின் பெயர் Business Development Executive (CASA )
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
KVB வங்கி காலிப்பணியிடங்கள்:

Business Development Executive (CASA ) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Executive வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SBI Mutual Fund நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து எதாவது ஒரு துறையில் Graduate / Post Graduate முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் உள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

KVB பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.kvb.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் 28.02.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!