KVB கரூர் வைசியா வங்கி வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்!

0
KVB கரூர் வைசியா வங்கி வேலைவாய்ப்பு 2022 - உடனே விரையுங்கள்!
KVB கரூர் வைசியா வங்கி வேலைவாய்ப்பு 2022 - உடனே விரையுங்கள்!
KVB கரூர் வைசியா வங்கி வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்!

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைசியா வங்கி ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Branch Sales Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • கரூர் வைசிய வங்கியில் காலியாக உள்ள Branch Sales Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 31.07.2022 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களின் மொத்த மதிப்பெண் சதவீதம் 50% ஆகவும் இருப்பது அவசியமானது ஆகும்.

  • Branch Sales Manager பணிக்கு அரசு அல்லது தனியார் வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 06 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் Team Handling பிரிவில் குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.
  • இந்த தனியார் வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personality Assessment Test, Personal Interview, Background & Medical Check ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here