KVB கரூர் வைசிய வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
KVB கரூர் வைசிய வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
KVB கரூர் வைசிய வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
KVB கரூர் வைசிய வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைசியா வங்கி வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Branch Sales Manager பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் எளிமையான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வங்கி துறையில் பணிபுரிய ஆவலுடன் இருக்கும் நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Karur Vysya Bank (KVB)
பணியின் பெயர் Branch Sales Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Karur Vysya Bank காலிப்பணியிடங்கள்:

கரூர் வைசிய வங்கியில் காலியாக உள்ள Branch Sales Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Branch Sales Manager வயது வரம்பு:

31.07.2022 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Branch Sales Manager கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களின் மொத்த மதிப்பெண் சதவீதம் 50% ஆகவும் இருப்பது அவசியமானது ஆகும்.

Branch Sales Manager அனுபவம்:
  • Branch Sales Manager பணிக்கு அரசு அல்லது தனியார் வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 06 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் Team Handling பிரிவில் குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Branch Sales Manager ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

சிறந்த coaching centre – Join Now

KVB தேர்வு முறை:

இந்த தனியார் வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personality Assessment Test, Personal Interview, Background & Medical Check ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

KVB விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://www.kvb.co.in என்ற இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!