கரூர் வைஸ்யா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.18000/-

0
கரூர் வைஸ்யா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.18000/-
கரூர் வைஸ்யா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.18000/-
கரூர் வைஸ்யா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.18000/-

கரூர் வைஸ்யா வங்கி (KVB) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Business Development Associates, Sales & Service Associate, Branch Sales & Service Executive ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவனம் Karur Vysya Bank (KVB)
பணியின் பெயர் Business Development Associates, Sales & Service Associate, Branch Sales & Service Executive
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022 & 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

கரூர் வைஸ்யா வங்கி பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், கரூர் வைஸ்யா வங்கியில் (KVB) காலியாக உள்ள Business Development Associates, Sales & Service Associate, Branch Sales & Service Executive ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கரூர் வைஸ்யா வங்கி கல்வி விவரம்:

Branch Sales & Service Executive பணிக்கு அரசு அல்லது அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate, Post Graduate அல்லது MBA Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Sales & Service Associate, Business Development Associates பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Undergraduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SSA, BDA தகுதிகள்:

Sales & Service Associate, Business Development Associates பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் BFSI பொருட்களை விற்பதில் குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Two Wheeler மற்றும் ஓட்டுநர் உரிமம் (Driving License) வைத்திருப்பது அவசியமானது ஆகும்.

விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழிகளில் நன்கு பேச மற்றும் எழுத தெரிந்தவராக இருக்க வேண்டும்.

கரூர் வைஸ்யா வங்கி வயது விவரம்:

Sales & Service Associate, Business Development Associates பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Branch Sales & Service Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 26 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

TNUSRB SI தேர்வு 2022 – விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!

KVB ஊதியம்:

Branch Sales & Service Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.3,00,000/- ஆண்டு ஊதியமாக கொடுக்கப்படும்.

Sales & Service Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.15,000/- முதல் ரூ.18,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

Business Development Associates பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

KVB தேர்வு செய்யும் முறை:

Sales & Service Associate, Business Development Associates பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Branch Sales & Service Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Aptitude Test மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

KVB விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். Sales & Service Associate, Business Development Associates பணிகளுக்கு 30.06.2022 என்பது விண்ணப்பிக்க இறுதி நாள் என்றும், Branch Sales & Service Executive பணிக்கு 30.09.2022 என்பது விண்ணப்பிக்க இறுதி நாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sales & Service Associate Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!