KVB வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க ஜூன் 30 இறுதி நாள்..!

0
KVB வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க ஜூன் 30 இறுதி நாள்..!
KVB வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க ஜூன் 30 இறுதி நாள்..!
KVB வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க ஜூன் 30 இறுதி நாள்..!

KVB Bank எனும் முன்னணி தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Sales & Service Associate பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம் Karur Vysya Bank (KVB Bank)
பணியின் பெயர் Sales & Service Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

KVB Bank காலிப்பணியிடங்கள்:

வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பில், Sales & Service Associate பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

KVB Bank தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு UG டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆங்கில மொழியில் நன்கு திறன் பெற்றிருப்பது அவசியமாகும்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Two Wheeler கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் driving license வைத்திருக்க வேண்டும்.

Mahindra நிறுவனத்தை தொடர்ந்து அக்னி வீரர்களுக்கு RPG குழுமத்தில் வேலைவாய்ப்பு – முக்கிய அறிவிப்பு!

KVB Bank முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 01 வருடம் BFSI products Sales ல் அனுபவம் வைத்திருப்பது விரும்பத்தக்கது.

KVB Bank வயது விவரங்கள்:

31.03.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்க்கவும்.

KVB Bank ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.18,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

KVB Bank தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் (personal interview) நேரடியாக நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

KVB Bank விண்ணப்பிக்கும் முறை:

வங்கி பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, இப்பணிக்கு என்று கொடுத்துள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 30.06.2022 ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

KVB Bank Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!