KSWWE நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
KSWWE நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
KSWWE நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
KSWWE நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை (KSWWE) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Centre Administrator, Senior Counsellor, Case Worker, Security Guard, MPH ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Department of Social Welfare and Women Empowerment (KSWWE)
பணியின் பெயர் Centre Administrator, Senior Counsellor, Case Worker, Security Guard, MPH
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை காலிப்பணியிடங்கள்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் (KSWWE) காலியாக உள்ள Caseworker பணிக்கு 4 பணியிடம் வீதமும், Centre Administrator, Senior Counsellor, Security Guard, MPH ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதமும் மொத்தமாக 08 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
KSWWE கல்வித் தகுதி:

Centre Administrator, Senior Counsellor பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Social Work, Counselling Psychology, Development Management பாடப்பிரிவில் Master Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Case Worker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Social Work, Counselling Psychology, Development Management பாடப்பிரிவில் Bachelor’s Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Security Guard, Multi-Purpose Helper பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

KSWWE அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 1 வருடம் முதல் 4 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெண்களாக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

KSWWE வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

KSWWE ஊதியம்:
  • Centre Administrator பணிக்கு ரூ.30,000/- என்றும்,
  • Senior Counsellor பணிக்கு ரூ.20,000/- என்றும்,
  • Case Worker பணிக்கு ரூ.15,000/- என்றும்,
  • Security Guard பணிக்கு ரூ.10,000/- என்றும்,
  • Multi-Purpose Helper பணிக்கு ரூ.6,400/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
KSWWE தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

KSWWE விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்குள் (23.06.2022) விண்ணப்பங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

District Social Welfare Officer,
O/o District Social Welfare Office,
Old DRDA Building,
Collectorate Campus,
Kanchipuram-631 501.

KSWWE Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!