KSP ஆட்சேர்ப்பு 2018 – 164 SI பணியிடங்கள்

0

KSP ஆட்சேர்ப்பு 2018 – 164 SI பணியிடங்கள்:

கர்நாடக மாநில காவல்துறை (KSP)SI (Civil) (Men & Women) பதவியில் 164 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 12-03-2018 க்கு முன்பு இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்த பணியிடங்கள்: 164

பணியிடத்தின் பெயர்:-  Police Sub Inspector (Civil) (Men & Women)

வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு   விண்ணப்பிக்கும்  விண்ணப்பதாரர்களில்   Direct Candidate- GM விண்ணப்பதாரர்கள் 21-28 வயதிற்கு இடைப்பட்டவராகவும் SC, ST, CAT-01, 2A, 2B, 3A & 3B விண்ணப்பதாரர்கள் 21-30 வயதிற்கு இடைப்பட்டவராகவும்/ Inservice Candidate – GM விண்ணப்பதாரர்கள் 21-35 வயதிற்கு இடைப்பட்டவராகவும் SC, ST, CAT-01, 2A, 2B, 3A & 3B  விண்ணப்பதாரர்கள் 21-40 வயதிற்கு இடைப்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் UGC அல்லது அதற்கு சமமான அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை (any degree)முடித்திருக்க வேண்டும்

தேர்வு செயல் முறை: விண்ணப்பதாரர்கள் ET, PST, எழுத்து தேர்வு , viva vioce  அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

 தேர்வு கட்டணம்: 

பொது விண்ணப்பதாரர்கள்/ OBC –  Rs.250/-

SC/ST விண்ணப்பதாரர்கள் – Rs.100/-

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் www.ksp.gov.in – 15-02-2018 முதல் 12-03-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 15-02-2018
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12-03-2018
ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி  14-03-2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி பதிவிறக்கம்
பாடத்திட்டங்கள்பதிவிறக்கம்
முந்தைய வினாத்தாட்கள் பதிவிறக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here