ரயில்வே துறையில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022- முழு விவரங்கள் உள்ளே!

0
ரயில்வே துறையில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022- முழு விவரங்கள் உள்ளே!
ரயில்வே துறையில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022- முழு விவரங்கள் உள்ளே!
ரயில்வே துறையில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022- முழு விவரங்கள் உள்ளே!

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Jr. Accounts Manager பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் KRCL
பணியின் பெயர் Jr. Accounts Manager
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.01.2023
விண்ணப்பிக்கும் முறை walk-in interview
கொங்கன் ரயில்வே காலிப்பணியிடங்கள்:

கொங்கன் இரயில்வே கார்ப்பரேஷனில் Jr. Accounts Manager பணிகளுக்கு என மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறை வயது வரம்பு :

Jr. Accounts Manager பணிக்கு பணிபுரிய விண்ணப்பதாரர்களின் வயது 01.12.2022 தேதியின் படி அதிகபட்சம் 35 ஆக இருக்க வேண்டும்.வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
KRCL கல்வி தகுதி:

Jr. Accounts Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் CA/ICWA பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .

B .TECH முடித்தவர்களுக்கு TCS-ல் சூப்பரான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க !

KRCL ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ .65,688/ ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

KRCL தேர்வு செய்யப்படும் முறை:

Jr. Accounts Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் walk-in interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

KRCL வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பிக்கும் முறை:

கொங்கன் இரயில்வே கார்ப்பரேஷன் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 11.01.2023 அன்று நடைபெறும் walk-in interview-க்கு செல்லும் போது எடுத்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!