ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு – ரூ.77,418/-ஊதியம் | விவரங்கள் உள்ளே!!

0
ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு - ரூ.77,418/-ஊதியம் | விவரங்கள் உள்ளே!!
ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு - ரூ.77,418/-ஊதியம் | விவரங்கள் உள்ளே!!
ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு – ரூ.77,418/-ஊதியம் | விவரங்கள் உள்ளே!!

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Asst. Project Engineer/ Project Engineer/Sr. Technical Assistant /Jr. Technical Assistant பணிகளுக்கென மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 19.01.2023, 20.01.2023, 23.01.2023, 24.01.2023 , 30.01.2023 அன்று நடைப்பெறும் நேர்க்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் KRCL
பணியின் பெயர் Asst. Project Engineer/ Project Engineer & Others
பணியிடங்கள் 41
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2023, 20.01.2023, 23.01.2023, 24.01.2023 ,30.01.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
KRCL காலிப்பணியிடங்கள் :

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதில் Asst. Project Engineer/ Project Engineer/Sr. Technical Assistant /Jr. Technical Assistant பணிகளுக்கென மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் வயது வரம்பு:
  • Asst. Project Engineer/ Project Engineer பணிகளுக்கு பணிபுரிய விண்ணப்பதாரர்களின் வயதானது 01.11.2022 தேதியின் படி அதிகபட்சம் 45 ஆக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

  • Sr. Technical Assistant பணிக்கு பணிபுரிய விண்ணப்பதாரர்களின் வயதானது 01.11.2022 தேதியின் படி அதிகபட்சம் 35 ஆக இருக்க வேண்டும்.
  • Jr. Technical Assistant பணிக்கு பணிபுரிய விண்ணப்பதாரர்களின் வயதானது 01.11.2022 தேதியின் படி அதிகபட்சம் 30 ஆக இருக்க வேண்டும்
KRCL கல்வி தகுதிகள்:
  • இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் (AICTE) பல்கலைக்கழகத்தில் Civil Engineering பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Sr. Technical Assistant (Boudha,Odisha) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் (AICTE) பல்கலைக்கழகத்தில் Civil Engineering/ Technology பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் இளங்கலை/முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SBI வங்கியில் ரூ.27 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Exams Daily Mobile App Download
KRCL ஊதிய விவரம்:
  • Asst. Project Engineer/ Project Engineer பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.77,418/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Sr. Technical Assistant (Boudha,Odisha) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.61,962/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Jr. Technical Assistant பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,852/- ஊதியமாக வழங்கப்படும்.
கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் தேர்வு செய்யப்படும் முறை

இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 19.01.2023, 20.01.2023, 23.01.2023, 24.01.2023 , 30.01.2023 அன்று நடைபெறும் walk-in-interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

KRCL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் 19.01.2023, 20.01.2023, 23.01.2023, 24.01.2023,30.01.2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!