ரயில்வே துறையில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,00,000/-

0
ரயில்வே துறையில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.2,00,000/-
ரயில்வே துறையில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.2,00,000/-
ரயில்வே துறையில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,00,000/-

கட்ச் ரயில்வே கம்பெனி லிமிடெட் (KRCL) வெளியிட்ட அறிவிப்பில் Chief Financial Officer (CFO) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 30.09.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Kutch Railway Company Limited (KRCL)
பணியின் பெயர் Chief Financial Officer (CFO)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை E-mail

 

KRCL பணியிடங்கள்:

கட்ச் ரயில்வே கம்பெனி லிமிடெட்டில் (KRCL) Chief Financial Officer (CFO) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Chief Financial Officer வயது விவரம்:

இந்த ரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 45 வயதிற்கு மிகாமல் இருப்பது அவசியமானது ஆகும்.

KRCL கல்வி விவரம்:

Chief Financial Officer (CFO) அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களில் Bachelor’s Degree, FCA, அல்லது பணி சார்ந்த பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

Chief Financial Officer அனுபவ விவரம்:

இந்த ரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் PSU நிறுவனத்தின் ரயில்வே துறை அல்லது லாஜிஸ்டிக்ஸ் துறையில் Key Management Personal (KMP) போன்ற பணி சார்ந்த பதவிகளில் போதிய ஆண்டு காலம் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

KRCL ஊதிய விவரம்:

Chief Financial Officer (CFO) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Grade-4 என்ற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Chief Financial Officer தேர்வு செய்யும் முறை:

இந்த ரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview, Personal Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

KRCL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (30.09.2022) அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here