கோடக் மகேந்திரா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் || விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
கோடக் மகேந்திரா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் || விண்ணப்பிக்க விரையுங்கள்!
கோடக் மகேந்திரா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் || விண்ணப்பிக்க விரையுங்கள்!
கோடக் மகேந்திரா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் || விண்ணப்பிக்க விரையுங்கள்!

கோடக் மகேந்திரா வங்கி ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள CEC-Relationship Officer Customer Engagement (ROCE) பணிக்கென பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Kotak Mahindra Bank
பணியின் பெயர் CEC-Relationship Officer Customer Engagement (ROCE)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Kotak காலிப்பணியிடங்கள்:

கோடக் மகேந்திரா வங்கியில் (Kotak Bank) காலியாக உள்ள Product Manager- Pos- HO & Support – Pos பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோடக் மகேந்திரா வங்கி கல்வி தகுதிகள்:

Product Manager- Pos- HO & Support – Pos பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை/முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Kotak Mahindra Bank அனுபவ விவரம் :

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் முதுகலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 02 வருடங்கள் முதல் 04 வருடங்கள் வரை அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.மற்றும் Graduate பட்டம் பெற்றவர்கள் பணி சார்ந்த துறையில் 04 வருடங்கள் முதல் 06 வருடங்கள் வரை அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்

Amazon நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
கோடக் மகேந்திரா வங்கி வயது விவரம்:

Product Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Kotak ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

Special Offer on

Kotak Bank தேர்வு செய்யப்படும் முறை :

Product Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Kotak Mahindra Bank விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் இறுதி நாளுக்குள் (22.03.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link

Offer on Bank Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!