Kotak மகேந்திரா வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
Kotak மகேந்திரா வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
Kotak மகேந்திரா வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
Kotak மகேந்திரா வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Branch Operations Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது கோடக் மகேந்திரா வங்கியில் இருந்து வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Kotak Mahindra Bank
பணியின் பெயர் Branch Operations Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
மகேந்திரா வங்கி கல்வி தகுதிகள்:

Branch Operations Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate/MBA முடித்தவராக இருக்க வேண்டும்.

அனுபவ விவரம் :

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிசார்ந்த துறையில் 04 வருடங்கள் முதல் 06 வருடங்கள் வரை அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

ITI லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.12,000/- உதவித்தொகை!

ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

கோடக் மகேந்திரா வங்கி பணிக்கு கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 15.02.2023க்குள் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!