பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – ரூ.50,000/- வரை ஊதியம்..!

0
பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு - ரூ.50,000/- வரை ஊதியம்..!
பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு - ரூ.50,000/- வரை ஊதியம்..!
பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – ரூ.50,000/- வரை ஊதியம்..!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தசாமிக் கண்டர் கல்லூரி வெளியிட்ட அறிவிப்பில் Office Assistant, Watchman, Sweeper, Pump Operator போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 20 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இப்பதிவில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Kandaswami Kandar’s College Namakkal (KKC Namakkal)
பணியின் பெயர் Office Assistant, Watchman, Sweeper, Pump Operator and Other
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

கந்தசாமிக் கண்டர் கல்லூரி காலிப்பணியிடங்கள்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தசாமிக் கண்டர் கல்லூரியில் பின்வரும் பணிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளது.

Office Assistant – 07

  • Sweeper – 04
  • Gardener – 02
  • Cleaner – 02
  • Pump Operator – 02
  • Watchman – 02
  • Sports Coder – 01
கந்தசாமிக் கண்டர் கல்லூரி கல்வி தகுதிகள்:

Office Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

KKC வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

கந்தசாமிக் கண்டர் கல்லூரி ஊதியம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download
KKC தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

KKC விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 19.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

செயலாளர்,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி,
வேலூர் (நாமக்கல்) – 638 182

KKC Notification Link

KKC Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!