ரேஷன் கார்டு கணக்கெடுப்புக்கு கூடுதல் அவகாசம் – மத்திய அரசிடம் கோரிக்கை!

0
ரேஷன் கார்டு கணக்கெடுப்புக்கு கூடுதல் அவகாசம் - மத்திய அரசிடம் கோரிக்கை!

கேரளாவில் ரேஷன் கார்டு கணக்கெடுப்புக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் உணவுத்துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு

கேரளா மாநிலத்தில் மஞ்சள் (AAY) மற்றும் இளஞ்சிவப்பு (PHH) ரேஷன் கார்டுகளில் பெயர் இடம் பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் கணக்கெடுப்பை மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மத்திய அரசு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. இந்நிலையில்தினமும் மதியம் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை கைரேகை பதிவு நடைபெறுகிறது.

ESIC ஆணையத்தில் Senior Resident வேலை – 90+ காலிப்பணியிடங்கள் || நேர்காணலை மட்டுமே!

அனைத்து ரேஷன் கார்டு உறுப்பினர்களும் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது வரை அதிகமாக மக்கள் பதிவு செய்யாமல் இருக்கின்றனர். எனவே ரேஷன் கார்டு கணக்கெடுப்புக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் உணவுத்துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை பதில் அளிக்காமல் இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!