கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – கால அவகாசம் நீட்டிப்பு!!

0
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - கால அவகாசம் நீட்டிப்பு!!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - கால அவகாசம் நீட்டிப்பு!!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – கால அவகாசம் நீட்டிப்பு!!

பெற்றோர்களின் நலனிற்காக தற்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளி:

இந்தியாவில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஆசிரியர்கள் அனைவரும் தற்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்தி வருகின்றனர். அதே போல் கடந்த மாதம் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான 1 ஆம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குழந்தைகளின் பெற்றோர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வந்தனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2021 – நாளை வெளியீடு!!

1 ஆம் வகுப்பில் சேர குழந்தைக்கு மார்ச் 31 அன்று குறைந்தபட்சமாக 5 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் என்றும் அதிகபட்சமாக 7 வயது வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியாக இருக்க, கொரோனா நோய் பரவலின் காரணமாக தற்போது சேர்க்கை தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதேபோல் 9 ஆம் வகுப்பிற்கான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் 9 வகுப்பிற்கான சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் சேர்க்கை மற்றும் காத்திருப்பு பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!