பிரதமர் மோடியை பார்க்க 815 கி மீ நடந்தே வந்த இளைஞர் – அடம்பிடிக்கும் ஆச்சரியம்!

0
பிரதமர் மோடியை பார்க்க 815 கி மீ நடந்தே வந்த இளைஞர் - அடம்பிடிக்கும் ஆச்சரியம்!
பிரதமர் மோடியை பார்க்க 815 கி மீ நடந்தே வந்த இளைஞர் - அடம்பிடிக்கும் ஆச்சரியம்!
பிரதமர் மோடியை பார்க்க 815 கி மீ நடந்தே வந்த இளைஞர் – அடம்பிடிக்கும் ஆச்சரியம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை காண காஷ்மீர் இளைஞர் ஓருவர் 815 கிமீ நடைபயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் அவரை காணாமல் செல்ல மாட்டேன் என அடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி:

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நரேந்திர மோடி பிரதமராக பதவி வகித்து வருகிறார். தென் மாநிலங்களில் பாஜக மீது கடும் வெறுப்புகளும், விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் வட மாநிலங்களில் பாஜக ஆட்சியை ஆதரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ரசிகர் ஒருவர் பிரதமர் மோடியை காண நடந்தே 815 கி மீ பயணித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

களைகட்டும் ஐபிஎல் 2021 – பயிற்சியை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள்!

அவ்வப்போது பிரதமர் மோடியை காண சைக்கிளிலேயே பயணிப்பது, பைக்கிலேயே பயணிப்பது போன்ற சாகசங்களை பலர் செய்து வருகின்றனர். ஆனால் தற்போது காஷ்மீரை சேர்ந்த ஃபாசிம் நஷீர் என்ற இளைஞர் பிரதமர் மோடிக்கு பெரும் ரசிகராக இருந்து வரும் நிலையில் பிரதமரை காண நடந்து வருவது என முடிவெடுத்துள்ளார். இதற்காக காஷ்மீரிலிருந்து டெல்லி வரை சுமார் 815 கி.மீ தூரம் நடந்தே வந்துள்ளார்.
மேலும் பிரதமரை காணாமல் போகப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.

TN Job “FB  Group” Join Now

கொரோனா தொற்றின் தீவிரத்தை குறைக்க மற்றும் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்துதல் போன்றவற்றில் பிசியாக இருப்பார் பிரதமர் மோடி. அவரை காணாமல் சொல்லப்போவதில்லை என்று காஷ்மீர் இளைஞர் கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர்களை காண ரசிகர்கள் செல்வது போல தற்போது காஷ்மீர் இளைஞர் மேற்கொண்ட நடைபயணம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!