Degree முடித்தவர்களுக்கு Karur Vysya வங்கியில் வேலை – ரூ.18,000/- ஊதியம்..!

0
Degree முடித்தவர்களுக்கு Karur Vysya வங்கியில் வேலை - ரூ.18,000/- ஊதியம்..!
Degree முடித்தவர்களுக்கு Karur Vysya வங்கியில் வேலை - ரூ.18,000/- ஊதியம்..!
Degree முடித்தவர்களுக்கு Karur Vysya வங்கியில் வேலை – ரூ.18,000/- ஊதியம்..!

Karur Vysya Bank வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Sales & Service Associates பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Karur Vysya Bank
பணியின் பெயர் Sales & Service Associates
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Karur Vysya Bank பணியிடங்கள்:

Sales & Service Associates பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Karur Vysya வங்கியில் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Sales & Service Associates கல்வி விவரம்:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Sales & Service Associates அனுபவ விவரம்:

Sales & Service Associates பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் Sales போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Sales & Service Associates வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.03.2022 அன்றைய நாளின் படி குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Karur Vysya Bank சம்பள விவரம்:

Sales & Service Associates பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.18,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Karur Vysya Bank தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

Karur Vysya Bank விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Karur Vysya வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (30.06.2022) விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். கடைசி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Karur Vysya Bank Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!