கரூர் வைஸ்யா வங்கியில் தேர்வில்லாத வேலை – ரூ.18,000/- ஊதியம்!!

1
கரூர் வைஸ்யா வங்கியில் தேர்வில்லாத வேலை – ரூ.18,000 ஊதியம்!!
கரூர் வைஸ்யா வங்கியில் தேர்வில்லாத வேலை – ரூ.18,000 ஊதியம்!!

கரூர் வைஸ்யா வங்கியில் தேர்வில்லாத வேலை – ரூ.18,000/- ஊதியம்!!

கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. அதில் Business Development Associate பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Karur Vysya Bank வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 31.08.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டும்.
  • Under Graduate Degree (10+2+3 or 10+2+5 or 10+2+3+2 or 10+2+4) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதார்கள் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
  • ஆங்கிலத்தில் நல்ல திறனுடன் உள்ளூர் மொழியும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
  • தேர்வானவர்களுக்கு அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
  • விண்ணப்பிபோர் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் கொண்டவர்கள் வரும் 30.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!