கரூர் வைஸ்யா வங்கியில் காலிப்பணிகள் 2020

2
கரூர் வைஸ்யா வங்கியில் காலிப்பணிகள் 2020
கரூர் வைஸ்யா வங்கியில் காலிப்பணிகள் 2020

கரூர் வைஸ்யா வங்கியில் காலிப்பணிகள் 2020

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிய பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள்24.02.2020 அன்றுக்குள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயது 55 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

Chartered Accountant/ ICWA /CS /MBA/ B.E or B.Tech /CAIIB ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவங்கள் :

பொது மேலாளர் மற்றும் அதற்கு மேலான பதவியில் இருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான பதவியில் இருக்க வேண்டும் மற்றும் எந்தவொரு பொது, தனியார் துறை அல்லது வெளிநாட்டு வங்கிகளிலும் எம்.டி மற்றும் சி.இ.ஓ பதவிக்கு இரண்டு நிலைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தகுதிப்பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை ஆன்லைன் (அ) சமர்ப்பித்தல் முறை மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்

Notification

Official Site

Apply Online

Apply Offline

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!