ரூ.15,000/- ஊதியத்தில் தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு – 130 காலிப்பணியிடங்கள் !!!

0
ரூ.15,000 ஊதியத்தில் தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு - 130 காலிப்பணியிடங்கள் !!!
ரூ.15,000 ஊதியத்தில் தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு - 130 காலிப்பணியிடங்கள் !!!

ரூ.15,000/- ஊதியத்தில் தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு – 130 காலிப்பணியிடங்கள் !!!

கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Nurse, Pharmacist, Technician ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Kallakurichi Govt Hospital
பணியின் பெயர் Nurse, Pharmacist, Technician
பணியிடங்கள் 130
கடைசி தேதி 04.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:

கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் Nurse, Pharmacist, Technician பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 130 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அரசு மருத்துவமனை கல்வித்தகுதி :
  1. Pharmacist – D.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Nurse – DGNM அல்லது B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. Radiographer – Diploma (Radiographer) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  4. Dialysis Technician – Diploma (Dialysis) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  5. ECG Technician – Diploma (ECG Technician) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  6. CT Scan Technician – Diploma (CT Scan Technician) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  7. Anesthesia Technician – Diploma (Anesthesia) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Govt Hospital ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 04.08.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!