விஜய் டிவியின் ‘ஆஹா கல்யாணம்’ சீரியல் மூலம் ஜோடி சேரும் கார்த்தி & ஆல்யா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
விஜய் டிவியின் 'ஆஹா கல்யாணம்' சீரியல் மூலம் ஜோடி சேரும் கார்த்தி & ஆல்யா - உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் 'ஆஹா கல்யாணம்' சீரியல் மூலம் ஜோடி சேரும் கார்த்தி & ஆல்யா - உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் ‘ஆஹா கல்யாணம்’ சீரியல் மூலம் ஜோடி சேரும் கார்த்தி & ஆல்யா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் சீரியல்கள் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மேலும் ஒரு புதிய சீரியல் இந்த வரிசையில் இணைய இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆஹா கல்யாணம்:

விஜய் டிவியின் சீரியல்கள் என்றாலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல் சின்னத்திரை சீரியல் ரேட்டிங் போட்டியிலும் விஜய் டிவி முன்னனியில் இருந்து வருகிறது. இதேபோல் புது புது நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் மூலம் ரசிகர்களை அதிகம் கவர விஜய் டிவி முடிவு செய்துள்ளது. இதனால் தற்போது சமீப காலமாக புதிய கதைக்களத்துடன் கூடிய சீரியல்கள் களம் இறக்கி வருகிறது. அந்த வரிசையில் ஆஹா கல்யாணம் என்ற புதிய சீரியலை பற்றிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

‘ராஜா ராணி 2’ நடிகை ஆலியா மகள் ஐலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் – குவியும் வாழ்த்துக்கள்!

அதில் மக்களின் மனம் கவர்ந்த நாயகன் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். செம்பருத்தி ஷபானா மற்றும் ராஜா ராணி 2 ஆல்யா இருவருக்கும் இடையில் சரியான நடிப்பு போட்டி இதனால் நடக்க உள்ளது. ஷபானா நடித்து வரும் செம்பருத்தி சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், 2ம் பிரசவத்திற்காக ஓய்வில் இருக்கும் ஆல்யா நல்ல கதையில் மீண்டும் விரைவில் நடிப்பேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

கண்ணம்மாவிடம் விவாகரத்து விஷயத்தை பற்றி கேட்கும் லட்சுமி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்!

இந்நிலையில் ஆஹா கல்யாணம் சீரியல் மூலமாக தனது ரீ என்ட்ரியை ஆல்யா கொடுக்க உள்ளார். இதனால் இந்த சீரியலுக்கான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆல்யாடன் எதிர்பாராத விதமாக கார்த்திக்கு திருமணம் ஆகிவிடுகிறது. இருவரும் விரோதிகளாக இருக்கும் நிலையில் இருவரின் திருமண வாழ்க்கையில் நடக்க இருக்கும் சம்பவங்களை வைத்து கதை கொண்டு செல்லப்பட இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!