கர்நாடகா வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே!

0
கர்நாடகா வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே!
கர்நாடகா வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே!
கர்நாடகா வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே!

தனியார் துறை வங்கியான கர்நாடகா வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Company Secretary பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Karnataka Bank
பணியின் பெயர் Company Secretary
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail
Karnataka Bank காலிப்பணியிடங்கள்:

Karnataka Bank தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Company Secretary பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Company Secretary வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 50 ஆக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Karnataka Bank கல்வித் தகுதி:

Company Secretary பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் தகுதி வாய்ந்த நிறுவன செயலாளராக இருக்க வேண்டும். Law / accountancy / management பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2022-மாதம் ரூ.60,000/- ஊதியத்தில்!!

Exams Daily Mobile App Download
Company Secretary அனுபவ விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் BFSI நிறுவனத்தில் Company Secretary ஆக குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவித்துள்ளது .

Karnataka Bank ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும்.

Company Secretary தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என Karnataka வங்கி அறிவித்துள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Karnataka Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். 25.12.2022 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification Link PDF
Application Form PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!