வேலு மனோகரன் மகளிர் கல்லூரி வேலை வாய்ப்பு 2020

0
வேலு மனோகரன் மகளிர் கல்லூரி வேலை வாய்ப்பு 2020
வேலு மனோகரன் மகளிர் கல்லூரி வேலை வாய்ப்பு 2020

வேலு மனோகரன் மகளிர் கல்லூரி வேலை வாய்ப்பு 2020

காரைக்குடியில் உள்ள வேலு மனோகரன் மகளிர் கல்லூரியில் HOD பேராசிரியர் பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு தங்களது புகைப்படம் மற்றும் RESUME சுய குறிப்பு விவரங்களை 25.03.2020 வரை அனுப்பலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 *Read More Latest Government Job Notification*

வேலு மனோகரன் மகளிர் கல்லூரி வேலை அறிவிப்பு 2020

குழுவின் பெயர் வேலு மனோகரன் மகளிர் கல்லூரி
பணியின் பெயர் பேராசிரியர்
விண்ணப்பிக்க இறுதி நாள் 25.03.2020

 

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டத்துடன் B.ED/M.ED/ PH.D முடித்திருக்க வேண்டும்.

         *Read More Bank Government Job 2020*

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவர குறிப்புகளை (RESUME)  [email protected] மின் அஞ்சல் முகவரிக்கு முகவரிக்கு 25.03.2020 வரை  அனுப்பலாம் .

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!