அரசு முனிசிபாலிட்டி ஆபீசில் வேலை 2022 – உதவித்தொகை: ரூ.8,034/-

0
அரசு முனிசிபாலிட்டி ஆபீசில் வேலை 2021 - உதவித்தொகை ரூ.8,034-
அரசு முனிசிபாலிட்டி ஆபீசில் வேலை 2021 - உதவித்தொகை ரூ.8,034-
அரசு முனிசிபாலிட்டி ஆபீசில் வேலை 2022 – உதவித்தொகை: ரூ.8,034/-

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் காரைக்கால் நகராட்சியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Customer Care Associate பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் காரைக்கால் நகராட்சி
பணியின் பெயர் Customer Care Associate
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
NAPS பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Customer Care Associate பணிக்கென 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NAPS கல்வித்தகுதி:

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

NAPS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.7,266/- முதல் ரூ. 8,034/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NAPS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

NAPS விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NAPS Notification PDF & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!