நீதி துறையில் ஒரு நாளைக்கு ரூ.5,000/- ஊதியத்தில் வேலை ரெடி – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

0

நீதி துறையில் ஒரு நாளைக்கு ரூ.5,000/- ஊதியத்தில் வேலை ரெடி – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Member பணிக்கான பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Kanyakumari District Court
பணியின் பெயர் Member
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

Member காலிப்பணியிடங்கள்:

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் Member பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது.

Member தகுதி:

இந்த Member பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் Postal, telegraph, telephone service போன்ற பணி சார்ந்த துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

Member வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 63 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Member ஊதியம்:

Member பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ஒரு அமர்வுக்கு ரூ.2,000/- முதல் ரூ. 5,000/- வரை ஊதியமாக பெறுவார்கள்.

Member தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Member விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரிவு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Chairman,
District Legal
Services Authority, District Court Campus,
Kanniyakumari.

Notification & Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here