கண்ணம்மா vs கண்ணம்மா லைட், அதிகம் கலாய்க்கப்படும் விஜய் டிவி சீரியல் – வைரலாகும் மீம்ஸ்!

0
கண்ணம்மா vs கண்ணம்மா லைட், அதிகம் கலாய்க்கப்படும் விஜய் டிவி சீரியல் - வைரலாகும் மீம்ஸ்!
கண்ணம்மா vs கண்ணம்மா லைட், அதிகம் கலாய்க்கப்படும் விஜய் டிவி சீரியல் - வைரலாகும் மீம்ஸ்!
கண்ணம்மா vs கண்ணம்மா லைட், அதிகம் கலாய்க்கப்படும் விஜய் டிவி சீரியல் – வைரலாகும் மீம்ஸ்!

தமிழ் சின்னத்திரை சீரியல்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ள நிலையில், சீரியல் குறித்து விமர்சனம் செய்யும் மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வாரம் அதிகம் கலாய்க்கப்பட்ட மீம்ஸ் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரபலமான மீம்ஸ்:

சின்னத்திரை சீரியல்களுக்கு அந்த காலம் முதல் மவுசு அதிகம். குடும்ப பெண்கள் தான் சீரியல் பார்ப்பார்கள் என்ற நிலை மாறி வயது வித்தியாசம் இன்றி இந்த காலத்து சீரியல்களை மக்கள் விரும்பி பார்க்கின்றனர். பல முன்னணி தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் காலை முதல் ஏகப்பட்ட சீரியல்கள் வாரத்தில் 6 நாட்களும் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் அதில் TRPயில் முதல் 5 இடங்களை பிடிக்கும் சீரியல் தான் மக்களின் விருப்பமான சீரியலாக இருக்கிறது.

திருமண கோலத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகா, சரவண விக்ரம் – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் சீரியல்களின் வெற்றிக்கு கதை ஒரு காரணமாக இருந்தாலும் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் முக்கியமான காரணமாக இருக்கின்றனர். மேலும் சீரியல்களில் வாரந்தோறும் சில திருப்பங்களை கொண்டு வந்து விறுவிறுப்பை அதிகரிக்கின்றனர். மேலும் பல சீரியல்களில் ஒரே இடத்தில் காட்சிகள் அமைக்கப்படாமல் பல புதிய இடங்களுக்கு சென்று காட்சிகள் அமைக்கப்பட்டு சுவாரசியத்தை அதிகப்படுத்துக்கின்றன.

பாக்கியா பிரச்சனையை கண்டு கொள்ளாத கோபி, கோவப்படும் பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அது மட்டுமில்லாமல் சீரியல்களில் வரும் சில சோக காட்சிகளை காமெடி ஆக்கி அதன் மூலம் மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்கள் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுகின்றனர். அதை பார்த்த பலருக்கு இந்த சீரியலில் அப்படி என்ன தான் இருக்கிறது என சொல்லும் அளவிற்கு சுவாரசியம் வருகிறது. அதுவே சீரியல் அதிகம் பார்க்க தூண்டுகிறது. அந்த வகையில் விஜய் டிவி மௌன ராகம் சீரியலில் பாரதி கண்ணம்மா போல காட்சி ஒன்று வந்துள்ளது. அதை வைத்து கண்ணம்மா vs கண்ணம்மா லைட் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!