Kancheepuram Town Panchayat Recruitment 2019 Out – Office Assistant, Sweeper

0
Kancheepuram Town Panchayat Recruitment 2019 - Office Assistant, Sweeper
Kancheepuram Town Panchayat Recruitment 2019 - Office Assistant, Sweeper

Kancheepuram Town Panchayat Recruitment 2019

காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சி வரம்பிற்கு கீழ் செயல்படும் டவுன் பஞ்சாயத்திலிருந்து 24 அலுவலக உதவியாளர், துப்புரவாளர், ஃபிட்டர் கிரேடு II, பம்ப் ஆபரேட்டர், நைட் வாட்ச்மேன் மற்றும் பஸ் ஸ்டாண்ட் வாட்ச்மேன் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18.11.2019 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

காஞ்சீபுரம் டவுன் பஞ்சாயத்து:

  • Office Assistant – 01
  • Sweeper – 19
  • Fitter Grade II – 01
  • Pump Operator – 01
  • Night Watchman – 01
  • Bus Stand Watchman – 01

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயதானது 30 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

8 / 10 / 12 / இடி போன்ற கல்வித்தகுதிகள் இருத்தல் போதுமானதாகும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு சோதனை ஆகிய அனைத்திலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியமர்த்தப்படுவர்.

மேலும் தகவல்களுக்கு

Kancheepuram Town Panchayat Recruitment 2019

Application Form

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!