தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.30,000/- சம்பளத்தில் வேலை !

1
தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.30,000 சம்பளத்தில் வேலை !
தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.30,000 சம்பளத்தில் வேலை !

தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.30,000/- சம்பளத்தில் வேலை !

காஞ்சிபுர மாவட்டத்தில் செயல்படும் அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள மைய நிர்வாகி (Centre Administrator) மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (District Coordinator) பணியிடங்களை நிரப்ப பெண் விண்ணப்பத்தர்களிடம் இருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*TamilNadu Aavin Job Notification 2021*

தமிழகத்தின் காஞ்சிபுர மாவட்டத்தில் செயல்படும் அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Centre Administrator மற்றும் District Coordinator பதவிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Law பிரிவில் UG அல்லது MSW பட்டம் தேர்ச்சி/ Humanities & Social Science/ Social Work பாடப்பிரிவுகளில் UG பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*TamilNadu Bank Job Notification 2021*

இந்த பணிகளுக்கு பெண் விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.20,000/- முதல் ரூ.30,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!