காஞ்சிபுரம் பேரூராட்சி அலுவலக வேலைவாய்ப்பு 2021 ! – தமிழ் தெரிந்தால் போதும் !!!

1
காஞ்சிபுரம் பேரூராட்சி அலுவலக வேலைவாய்ப்பு 2021 ! - தமிழ் தெரிந்தால் போதும் !!!
காஞ்சிபுரம் பேரூராட்சி அலுவலக வேலைவாய்ப்பு 2021 ! - தமிழ் தெரிந்தால் போதும் !!!

காஞ்சிபுரம் பேரூராட்சி அலுவலக வேலைவாய்ப்பு 2021 !
தமிழ் தெரிந்தால் போதும் !!!

காஞ்சிபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Cleaning Staff/Sanitary Worker பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவாளர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Kancheepuram Municipality Office
பணியின் பெயர் Cleaning Staff/Sanitary Worker
பணியிடங்கள் 01
கடைசி தேதி 27.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு பணியிடங்கள் :

Cleaning Staff/Sanitary Worker பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Kancheepuram Municipality வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 32 வயதிற்குள் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

காஞ்சிபுரம் பேரூராட்சி கல்வித்தகுதி :

பதிவு செய்ய விரும்புபவர்கள் தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானது.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் பெறுவர்.

காஞ்சிபுரம் பேரூராட்சி தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி :

குன்றத்தூர் நகராட்சி அலுவலகம்,
லாலா சத்திராம் தெரு,
காஞ்சிபுரம் -600069.

Official Notification PDF

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here