பாரதி & வெண்பாவை சீண்டும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள்!

0
பாரதி & வெண்பாவை சீண்டும் கண்ணம்மா - 'பாரதி கண்ணம்மா' சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள்!
பாரதி & வெண்பாவை சீண்டும் கண்ணம்மா - 'பாரதி கண்ணம்மா' சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள்!
பாரதி & வெண்பாவை சீண்டும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள்!

விஜய் டிவியில் டாப் இடத்தை வகித்திருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஹேமாவை தன்னிடம் இருந்து பிரித்து விட வேண்டாம் என பாரதி கெஞ்சும் போது கண்ணம்மா அவரை சீண்டி வெறுப்பேற்றுவது போல அடுத்த கட்ட கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மாறுபட்ட கதையுடன் வெளியாகும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் அதிகளவு ரீச் கிடைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஏகப்பட்ட சறுக்கல்களை சந்தித்து வந்தாலும் அதன் TRP ரேட்டிங்கை அடிக்க வேறு எந்த சீரியலாலும் முடிவதில்லை. இதற்கு காரணம் அந்த சீரியலில் ஒளிபரப்பப்படும் புதிய திருப்பங்கள் ஆகும்.

SBI & SSC ஆணையங்களில் 5317 காலிப்பணியிடங்கள் – இறுதி வாய்ப்பு | முழு விவரங்களுடன்..!

இதுவரை ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவின் 2வது குழந்தையை காரணம் காட்டி அவரை மிரட்டி வந்த வெண்பாவை தற்போது கண்ணம்மா வெறுப்பேற்றி வருகிறார். இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இதை தொடர்ந்து எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசும் பாரதி, ஹேமாவை தன்னிடம் இருந்து பிரித்து விட வேண்டாம் என கண்ணம்மாவை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறார்.

EPFO பயனர்களுக்கு இனிப்பான செய்தி – தீபாவளிக்கு முன்பு 8.5% வட்டி! சூப்பர் அறிவிப்பு!

இந்த காட்சிகள் இனி வரும் வார எபிசோடுகளில் இடம்பிடிக்க உள்ளது. இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகளில் தன்னிடம் கெஞ்சிய பாரதியை வெறுப்பேற்றும் விதமாக கண்ணம்மா அவரது வீட்டுக்கு சென்று ஒரு நாடகத்தை அரங்கேற்ற உள்ளார். அதே போல வெண்பாவை மிரட்டி வரும் கண்ணம்மா அவரது வீட்டிற்கும் சென்று சில சம்பவங்களை நிகழ்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here