விஜய் டிவியின் ‘கல்யாணம் கல்யாணம்’ சீரியலில் பாரதி, செம்பருத்தி ஷபானா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
விஜய் டிவியின் 'கல்யாணம் கல்யாணம்' சீரியலில் பாரதி, செம்பருத்தி ஷபானா - உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் 'கல்யாணம் கல்யாணம்' சீரியலில் பாரதி, செம்பருத்தி ஷபானா - உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் ‘கல்யாணம் கல்யாணம்’ சீரியலில் பாரதி, செம்பருத்தி ஷபானா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் புதிய சீரியல் ஒன்று வர இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், செம்பருத்தி சீரியல் ஷபானா, அருண்,கதிர், காவ்யா ஆகிய பிரபலங்கள் ஒன்றாக சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள்.

புதிய சீரியல்:

அனைத்து முன்னனி தொலைக்காட்சி சேனல்களும் மக்களை தன் வசம் இழுக்க புதிய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை தொடங்கி வருகின்றனர். இதனால் புது புது ஹீரோ, ஹீரோயின்களை வைத்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு முன்னனி டிவி சேனலில் நடித்தவர்களை, அடுத்த புது சீரியலில் வேறு சேனல் ஒப்பந்தம் செய்து விடுகிறார்கள். இதனால் ரசிகர்கள் சீரியல்களை தொடர்ந்து பார்த்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் புதிய நடிகை – ரசிகர்கள் ஷாக்!

தற்போது சமூக வலைத்தளங்களில் புதிய சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் செம்பருத்தி சீரியல் ஷபானா கதாநாயகியாக நடிப்பதாகவும், பாரதி கண்ணம்மா அருண் அவருக்கு அண்ணனாகவும், அருணின் மனைவியாக காவ்யா அறிவுமணி நடிப்பது போலவும் உள்ளது. இவர்கள் மிகுந்த பாசம் உள்ள அண்ணன், தங்கையாக இருக்கிறார்கள். ஷாபனாவின் கணவராக பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் நடிக்கிறார்.

யார் இந்த ‘பாக்கியலட்சுமி’ சுசித்ரா? அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ! ரசிகர்கள் உற்சாகம்!

அருண் மற்றும் குமரன் இருவரும் எதிர், எதிர் துருவங்களாக இருப்பது போலவும், இவர்களுக்குள் எழுந்த சண்டையின் காரணமாக ஷபானா அண்னனுடன் பேசாமல் இருப்பது போலவும் ப்ரோமோவில் உள்ளது. பாசப்போராட்டம் மிகுந்த கதையாக இந்த சீரியல் இருப்பது போல் உள்ளது. இந்த சீரியலில் ரசிகர்களுக்கு பிடித்த பல பிரபலங்கள் இருப்பதனால் இந்த சீரியல் குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும், தங்களுக்கு பிடித்த அனைவரும் ஒரே சீரியலில் நடிப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் கமெண்டுகளை செய்து வருகிறார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!