கல்பாக்க அணு மின் நிலையத்தில் வேலை 2021 – 12 வகுப்பு தேர்ச்சி போதும் !!

0
கல்பாக்க அணு மின் நிலையத்தில் வேலை 2021 - 12 வகுப்பு தேர்ச்சி போதும் !!
கல்பாக்க அணு மின் நிலையத்தில் வேலை 2021 - 12 வகுப்பு தேர்ச்சி போதும் !!

கல்பாக்க அணு மின் நிலையத்தில் வேலை 2021 – 12 வகுப்பு தேர்ச்சி போதும் !!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து Driver cum Fireman பணிகளை நிரப்ப முன்னதாக டிசம்பரில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கூறப்பட்ட இப்பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் Kalpakkam Power Station
பணியின் பெயர் Driver cum Fireman
பணியிடங்கள் 04
கடைசி தேதி 25.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அணுமின் நிலைய வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்பாக்கம் அணுமின் நிலைய கல்வித்தகுதி :
  • 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.
  • HMV ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் பணிகளில் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Fireman Certificate பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.21,700/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Preliminary & Advance Test ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 25-01-2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை துணை மேலாளர், HRM பிரிவு, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், மெட்ராஸ் அணு மின் நிலையம், கல்பாக்கம் -603102 என்ற முகவரியில் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here